- Advertisement -
Homeபொழுதுபோக்குஇயக்குனர் இமயம் பாரதிராஜாவின் கடைசி படம் புலவர் - எப்போது ரிலீஸ்? தேதியை அறிவித்த படக்குழு!

இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் கடைசி படம் புலவர் – எப்போது ரிலீஸ்? தேதியை அறிவித்த படக்குழு!

- Advertisement -

தமிழ் சினிமாவில் மண்வாசனை வீசும் கிராமியப் படங்களை தந்தவர் இயக்குனர் இமயம் பாரதிராஜா. ஒரு காலகட்டத்தில் படங்கள் இயக்குவதை தவிர்த்து விட்டு பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் அவர் நடித்திருந்தார். கடைசியாக அவர் இயக்குனர் முருகையா இயக்கத்தில் புலவர் என்ற படத்தில் முதன்மை கேரக்டரில் நடித்திருந்தார். இந்த படம் இப்போது திரைக்கு வர தயாராகி விட்டது. படத்தின் டிரெய்லரை வெளியிட்ட படக்குழு வருகிற 30ம் தேதி புலவர் படத்தை திரைக்கு கொண்டு வருவதாக அறிவித்துள்ளது. இயக்குனர் பாரதிராஜா நடித்த கடைசி படம் என்பதால் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் அதிக கவனம் பெற்றுள்ளது.

சற்று முன்