- Advertisement -
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் 2 படம் வசூலில் சக்கை போடு போட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் நடிகர் சந்தானம் 7 நாட்கள் கால்ஷீட்டு கொடுத்து டான்ஸ் மாஸ்டர் கேரக்டரில் நடித்திருக்கிறார். இதற்காக அவருக்கு ரூ. 4 கோடி சம்பளமும் தரப்பட்டுள்ளது. ஆனால் படத்தில் அவர் நடித்த மொத்த போர்ஷனும் அப்படியே நீக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களை பலத்த ஏமாற்றமடைய செய்துள்ளது. ஒருவேளை ஜெயிலர் 3 படத்தில் சந்தானம் நடித்த காட்சிகள் இடம்பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.





