- Advertisement -
Homeபொழுதுபோக்குடேர்டெவில் படத்தில் நடிகர் அஜீத்குமாரின் ஜோடியாக போகும் நடிகை அவரே தான், கமிட் செய்த...

டேர்டெவில் படத்தில் நடிகர் அஜீத்குமாரின் ஜோடியாக போகும் நடிகை அவரே தான், கமிட் செய்த படக்குழு – விரைவில் அறிவிப்பு வரும்!

- Advertisement -

நடிகர் அஜீத்குமார் சொந்தமாக தயாரித்து நடிக்கும் ஒரு புதிய படத்தை குட்பேட் அக்லி பட இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் டைரக்ட் செய்ய உள்ளார். அனிருத் இசையமைக்க உள்ளார். வரும் நவம்பர் 2ம் தேதி ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஸ்டுடியோவில் படப்பிடிப்பு துவங்க உள்ளது. இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க முதலில் நடிகை ஸ்ரீலீலாவிடம் பேசப்பட்டது. அவரிடம் கால்ஷீட் இல்லாததால் இப்போது நடிகை கயாடு லோஹர் இந்த படத்தில் ஹீரோயினியாக நடிக்க கமிட் செய்யப்பட்டுள்ளார். விரைவில் இதுகுறித்து அறிவிப்பு வெளியாகும்.

சற்று முன்