- Advertisement -
Homeபொழுதுபோக்குஅதை அமைதியா வெச்சுக்கிட்டா போதும், வாழ்க்கையை நிம்மதியா ரசிக்கலாம் - விஜய் ஆண்டனி சொன்ன வாழ்க்கை...

அதை அமைதியா வெச்சுக்கிட்டா போதும், வாழ்க்கையை நிம்மதியா ரசிக்கலாம் – விஜய் ஆண்டனி சொன்ன வாழ்க்கை தத்துவம்!

- Advertisement -

திரைப்பட இசையமைப்பாளர் மற்றும் நடிகர் விஜய் ஆண்டனி கூறியதாவது, உங்க வாழ்க்கையை யாரோடும் ஒப்பிடாமல் இருங்க. இந்த உலகத்தில் யாருக்குமே ஒண்ணும் தெரியாது. பெரிய பணக்காரன் ஏழை பிச்சைக்காரன் அவனும் நீயும் ஒண்னு தான். புரிஞ்சுக்கோ. நீங்க இருக்கக்கூடிய இடத்தில் இருந்து மனசுல ஒரு அமைதியோட இருங்க. இல்லேன்னா டிராவல் பண்ணுங்க. இல்லேன்னா படுத்து தூங்குங்க உங்களுக்கு புடிச்ச ஏதாவது ஒண்ணை பண்ணுங்க. அதுதான் சந்தோசம். நம்ம மனசு அமைதியா வச்சுக்கிறது முக்கியம். மனசு அமைதியா இருந்தாலே வாழ்க்கையை ரசிக்கலாம். மத்தவங்களை ரசிக்கலாம். எல்லாத்தையும் ரசிக்கலாம் என்று விஜய் ஆண்டனி ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார்.

சற்று முன்