- Advertisement -
தென்னிந்திய சினிமாவின் நட்சத்திர நடிகர்கள் அமிதாப் பச்சன் கமல்ஹாசன் பிரபாஸ் உள்ளிட்டோர் நடித்திருந்த கல்கி 2898ஏடி படத்தில் தீபிகா படுகோன் நாயகியாக நடித்திருந்தார். அவர் நடித்த கேரக்டரில் நடிகை அமலாபால் நடித்திருந்தால் செம பொருத்தமாக இருந்திருக்கும் என்று ரசிகர்கள் இப்போது கூறுகின்றனர். மேலும் கல்கி 2ம் பாகத்தில் நடிகை சாய்பல்லவியுடன் இணைந்து அமலாபால் நடித்தால் இன்னும் கூட பட்டையை கிளப்பும். ஒரு உண்மையான பவர்ஃபுல் பெர்பாமர் அமலாபால் என்ற விவாதம் இணையத்தில் வைரலாகி வருகிறது.





