- Advertisement -
சமீபத்தில் திரைக்கு வந்த 418 படம் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இயக்குனர் கீர்த்தன் நடகவுடா இயக்கத்தில் வெங்கி இசையில் உருவான 418 படம் குறித்து திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது வீடியோ ஒன்றில் கூறியிருப்பதாவது, பிரசாந்த் நீல் சிஷ்யனின் 418 படம் குறித்து சென்சார் அதிகாரிகளே பில்டப் கொடுத்தாங்க. சவுண்ட் எஃபெக்ட்ஸ் சூப்பர் என்றாலும் போர் அடிக்கும் கதை மற்றும் நீளமான ரண்டைமால் ஹாரர் மேஜிக் ஒர்க் அவுட் ஆகவில்லை என்று 418 படம் குறித்து ப்ளு சட்டை மாறன் கிண்டலாக விமர்சித்திருக்கிறார்.





