- Advertisement -
Homeபொழுதுபோக்குஎங்க பையன் கம்பெனி எம்.டி ஆகணும்ன்னு நாங்க ஆசைப்பட்டோம் - இசையமைப்பாளர் அனிருத் அம்மா லட்சுமி...

எங்க பையன் கம்பெனி எம்.டி ஆகணும்ன்னு நாங்க ஆசைப்பட்டோம் – இசையமைப்பாளர் அனிருத் அம்மா லட்சுமி ரவிச்சந்தர் ஓபன்டாக்!

- Advertisement -

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற இசையமைப்பாளர் அனிருத்தின் அம்மா லட்சுமி ரவிச்சந்தர் கூறியதாவது, நாங்க எங்களோட பையன் எம்.டி ஆகணும்ன்னு ஆசைப்பட்டோம். ஆனால் அனிருத் அப்படி கம்பெனி மேனேஜிங் டைரக்டர் ஆகலே. மியூசிக் டைரக்டர்ல எம்.டி ஆயிட்டார். ரொம்ப சந்தோசமா பெருமையா இருக்கு. நினைச்சு பார்க்க முடியாத அளவுக்கு மக்கள் அவருக்கு அன்பை கொடுத்து இருக்காங்க என்று அனிருத்தின் அம்மா லட்சுமி ரவிச்சந்தர் பெருமையாக கூறியிருக்கிறார்.

சற்று முன்