- Advertisement -
நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் 2 படம் சக்கை போடு போட்டு வருகிறது. இந்த படத்தில் நடிகர் சந்தானம் 7 நாட்கள் கால்ஷீட் தந்து டான்ஸ் மாஸ்டர் கேரக்டரில் நடித்துள்ளார். இதற்காக ரூ. 4 கோடி அவருக்கு சன் பிக்சர்ஸ் சம்பளமும் தந்துள்ளது. ஆனால் படத்தின் நீளம் கருதி இயக்குனர் நெல்சன் நடிகர் சந்தானம் நடித்த அந்த போர்ஷனையே மொத்தமாக படத்தில் இருந்து தூக்கி விட்டார். இதையறிந்த சந்தானம் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். இந்த நிலையில் ஓடிடி தளத்தில் ஜெயிலர் 2 வெளியாகும் போது சந்தானம் நடித்த காமெடி போர்ஷன் மொத்தமாக படத்தில் வந்து விடும் என்ற ஒரு லேட்டஸ்ட் அப்டேட் இப்போது வெளியாகி உள்ளது.





