- Advertisement -
Homeபொழுதுபோக்குஅங்கேயே அது கிடைத்திருந்தால் சினிமாவுக்கு வந்திருக்க மாட்டேன் - நடிகர் சிவகார்த்திகேயன் ஓபன்டாக்!

அங்கேயே அது கிடைத்திருந்தால் சினிமாவுக்கு வந்திருக்க மாட்டேன் – நடிகர் சிவகார்த்திகேயன் ஓபன்டாக்!

- Advertisement -

சென்னையில் இன்று நடந்த விழா ஒன்றில் பங்கேற்ற நடிகர் சிவகார்த்திகேயன் பேசியதாவது, நான் சிகரெட் பிடிக்க மாட்டேன் ட்ரிங்க்ஸ் பண்ண மாட்டேன் என படங்களில் சொல்ல முடியாது. ஆரம்பத்தில் சில காட்சிகளில் அப்படி நடித்தேன். இப்போது அதை நிறுத்தி விட்டேன். நான் வேலை பார்க்க டிவியை மறக்க மாட்டேன். சினிமாவில் கொடுக்கிற சம்பளத்தை டிவியில் கொடுத்திருந்தால் அங்கேயே நான் இருந்திருப்பேன் என்று வேடிக்கையாக சொல்வேன். டிவியில் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தியதால் தான் சினிமாவுக்கு போனேன். என்னுடைய பெஸ்ட் மெமரியாக டிவி இருக்கிறது என்று நடிகர் சிவகார்த்திகேயன் அந்த விழாவில் பேசியிருக்கிறார்.

சற்று முன்