- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்னை பத்தி நிறைய வதந்திகள் வருகிறது, அதை பத்தி இப்ப பேச வேண்டாம்ன்னு நினைக்கிறேன் -...

என்னை பத்தி நிறைய வதந்திகள் வருகிறது, அதை பத்தி இப்ப பேச வேண்டாம்ன்னு நினைக்கிறேன் – நடிகர் சிவகார்த்திகேயன் ஆதங்கம்!

- Advertisement -

நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது கூறியதாவது, நான் தயாரித்த தாய் கிழவி மற்றும் சிறை டூரிஸ்ட் ஃபேமிலி போன்ற பல படங்கள் ஜெயித்தது. இதனால் சினிமாத்துறை நன்றாக இருக்கிறது. இதற்கு மீடியா சோசியல் மீடியா என எல்லோருடைய பங்கும் முக்கியம். பெரிய பட்ஜெட் படங்களுக்கு பட்ஜெட் நடிகர்களின் வெளிச்சம் உதவுகிறது. சின்ன பட்ஜெட் படங்களுக்கு விமர்சனம் மக்களின் கருத்து வெற்றிக்கு துணையாக இருக்கிறது. என்னைப் பற்றி நிறைய ரூமர் அரசியல் பற்றி வந்து கொண்டிருக்கிறது. அதைப் பற்றி இப்ப பேச வேண்டாம் என்று நினைக்கிறேன் என்று சிவகார்த்திகேயன் அந்நிகழ்ச்சியில் கூறியிருக்கிறார்.

சற்று முன்