- Advertisement -
Homeபொழுதுபோக்கு7 வருஷம் வீட்டுக்கே போகலே, தண்ணீர் தெளிச்சு என்னை விட்டுட்டாங்க, என்னுடைய படம் ஹிட் ஆன...

7 வருஷம் வீட்டுக்கே போகலே, தண்ணீர் தெளிச்சு என்னை விட்டுட்டாங்க, என்னுடைய படம் ஹிட் ஆன பிறகு அது நடந்துச்சு – நடிகர் ராம்கி சொன்ன சீக்ரெட்!

- Advertisement -

சமீபத்தில் நடிகர் ராம்கி ஒரு நேர்காணலில் கூறியதாவது, எங்க வீட்ல யாருக்கும் எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. சிகரெட் புடிச்சாலே மிகப்பெரிய தப்பு. எல்லோரும் நல்லா படிச்சவங்க. எனக்கு படிப்பு வரலே. அதனால நான் உருப்பட மாட்டேன்னு என் அப்பா தண்ணீர் தெளிச்சு விட்டுட்டார். அப்புறம் 7 வருஷம் நான் வீட்டுக்கே போகலே. 1987ல் ஹீரோ வாய்ப்பு கிடைத்தது. நான் நடிச்ச படம் ஹிட் ஆனது. எங்க அப்பா ஊர்ல வந்த என் படத்தை பார்த்துட்டு நான் தான் அப்பான்னு சொல்ல வெச்சிட்டான் என் புள்ளைன்னு பெருமையா சொன்னார் என்று நடிகர் ராம்கி அதில் கூறியிருக்கிறார்.

சற்று முன்