- Advertisement -
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருந்து ஹீரோவாக மாறியவர் நடிகர் சந்தானம். தொடர்ந்து ஹீரோவாக நடித்து வரும் நடிகர் சந்தானம் தனது அடுத்த படத்திற்காக கான்சிட்டி பட இயக்குனர் ஹரிஷ் துரைராஜ் உடன் இணைய உள்ளதாக புதிய லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. ஹரிஷ் துரை ராஜே தயாரித்து இயக்கும் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





