- Advertisement -
திமுக தலைவர் முன்னாள் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது, தவெக ஆட்சியில் ப்ரீ ரன் கிடைத்தது போல குற்றவாளிகள் அச்சமின்றி குற்றங்களை செய்கிறார்கள். தினமும் குற்றங்களை எண்ணக்கூடிய கொடிய நிலையில் தமிழ்நாடு இருக்கிறது. சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்து வரும் 31ம் தேதி தமிழ்நாடு முழுவதும் திமுக மகளிர் அணி சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் இப்போது அறிவித்திருக்கிறார்.





