- Advertisement -
Homeபொழுதுபோக்குதிருமண விழாவில் எங்கேயுமே அவரை காணோமே? - நடிகர் அர்ஜூனின் இளைய மகள் திருமணத்தில் எழுந்த...

திருமண விழாவில் எங்கேயுமே அவரை காணோமே? – நடிகர் அர்ஜூனின் இளைய மகள் திருமணத்தில் எழுந்த திடீர் சர்ச்சை!

- Advertisement -

ஆக்சன் கிங் நடிகர் அர்ஜூனின் இளைய மகள் அஞ்சனாவுக்கு அவர் 14 வருடங்களாக காதலித்து வந்த ஐசய்யா நட்டார் என்பவருடன் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. ஆனால் இந்த திருமண புகைப்படங்கள் எதிலும் அர்ஜூனனின் மூத்த மருமகன் உமாபதி ராமையா இடம்பெறாதது சமூக வலைதளங்களில் சர்ச்சையை விவாதங்களை கிளப்பியுள்ளது. நடிகர் அர்ஜூனின் மூத்த மகள் ஐஸ்வர்யாவும் உமாபதி ராமையாவை காதலித்து தான் திருமணம் செய்துக்கொண்டார். எனினும் உமாபதி திருமண விழாவில் இல்லாதது பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

சற்று முன்