- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் தனுஷின் அரசியல் கட்சியில் இணைய வரும் பிரபல அரசியல் கட்சி தலைவரின் மகள் -...

நடிகர் தனுஷின் அரசியல் கட்சியில் இணைய வரும் பிரபல அரசியல் கட்சி தலைவரின் மகள் – என்னப்பா இது? என ஆச்சரியப்பட்ட தமிழக அரசியல் கட்சிகள்!

- Advertisement -

நடிகர் தனுஷ் அரசியல் கட்சி துவங்குவது ஏறக்குறைய உறுதியாக விட்டது. கடந்த 25ம் தேதி சென்னையில் 3 ஆயிரம் பெண்களுக்கு 1.5 கோடி ரூபாய் மதிப்பில் வெள்ளி காமாட்சி விளக்கு கொடுத்து அதை ஊர்ஜிதம் செய்திருக்கிறார். இந்த நிலையில் நடிகர் தனுஷின் அரசியல் இயக்கத்தில் பாமக நிறுவனர் ராமதாஸின் மகள் காந்திமதி இணைய இருப்பதாகவும் இதற்காக தனுஷிடம் நேரம் கேட்டு காத்திருப்பதாகவும் ஒரு லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது. இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சற்று முன்