- Advertisement -
Homeபொழுதுபோக்குசீதா தேவியாக நடித்த நீங்களே இராவணன் கேரக்டர் பற்றி இப்படி பேசலாமா? திடீர் சர்ச்சையில் சிக்கிய...

சீதா தேவியாக நடித்த நீங்களே இராவணன் கேரக்டர் பற்றி இப்படி பேசலாமா? திடீர் சர்ச்சையில் சிக்கிய நடிகை சாய்பல்லவி!

- Advertisement -

வரும் நவம்பர் 5ம் தேதி ரன்பீர் கபூர் சாய்பல்லவி யஷ் ரகுல் பிரீத் சிங் உள்ளிட்டோர் நடித்த இராமாயணா 1 பாகம் வெளியாக உள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ்சில் இராமாயணா 1 படத்தின் உலகலாகிய பிரிமியர் ஷோ நிகழ்ச்சி நடந்தது. அதில் படக்குழுவினர் பங்கேற்றனர். அந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகை சாய் பல்லவி பேசுகையில், இராவணன் முழுவதும் கெட்டவன் அல்ல. நமக்குள் இருக்கும் இராவணனை அடையாளம் கண்டு காலப்போக்கில் நம்மை நாமே மாற்றிக் கொள்வது முக்கியம் என்று பேசியிருக்கிறார். காலம் காலமாக இராமரின் மனைவி சீதையை கடத்திச் சென்ற இராவாணனை மக்கள் விமர்சித்து வரும் நிலையில் இராவணன் கெட்டவன் அல்ல என்று சீதாதேவியாக நடித்த சாய்பல்லவியின் இந்த கருத்துக்கு நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து விமர்சித்து வருகின்றனர்.

சற்று முன்