- Advertisement -
Homeபொழுதுபோக்குதேசிய விருது பெற்றுத் தந்த அந்த படம் தான் என்னுடைய பொருளாதார நெருக்கடிக்கும் காரணமாக மாறியது...

தேசிய விருது பெற்றுத் தந்த அந்த படம் தான் என்னுடைய பொருளாதார நெருக்கடிக்கும் காரணமாக மாறியது – நடிகை கீர்த்தி சுரேஷ் போட்டுடைத்த உண்மை!

- Advertisement -

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை கீர்த்தி சுரேஷ் கூறியதாவது, மகாநடி படத்துக்கு எனக்கு தேசிய விருது கிடைத்த பிறகு 6 மாதங்கள் புதிய பட வாய்ப்புகள் எதுவும் எனக்கு கிடைக்கவில்லை என்பதை ஆச்சரியமான உண்மை. ஆரம்பத்தில் ஓய்வாக கருதிய அந்த இடைவெளி பின்னர் எனக்கு பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியது. சாவித்திரி தேவியாக நடித்த பிறகு என் மீதான பார்வை மாறியது. அந்த காலகட்டம் முக்கியமான பாடங்களை எனக்கு கற்றுக் கொடுத்தது என்று நடிகை கீர்த்தி சுரேஷ் கூறியிருக்கிறார். மகாநடி படம் தமிழில் நடிகையர் திலகம் என்ற பெயரில் வெளியானது.

சற்று முன்