- Advertisement -
சமீபத்தில் நடிகை மீனா ஒரு நேர்காணலில் கூறியதாவது, கவுண்டமணி சார் என்னை பொம்மை தான் கூப்பிடுவார். தாய்மாமன் படத்தில் கூட அந்த டயலாக் வெச்சாங்க. சத்யராஜ் சார், மாமா எனக்கு இந்த பொம்மை வேணும்ன்னு சொல்லுவார். அதுக்கு கவுண்டமணி சார், அவங்க அப்பனை கேட்டு வாங்கி தரேன்னு சொல்லுவார். இது ஸ்கிரிப்ட்டுல இல்லே. அவங்களே பேசியது. என்னால அந்த சீன்ல நடிக்கவே முடியலே. எனக்கு சிரிப்பு வந்துட்டே இருக்கு. டேக் மேல டேக் போயிட்டு இருக்கு. அப்புறம் எப்படியோ கண்ட்ரோல் பண்ணி அந்த காட்சியில் நடித்தேன் என்று நடிகை மீனா கூறியிருக்கிறார்.





