- Advertisement -
Homeபொழுதுபோக்குசிக்கன் மட்டன் மீன் இனி எல்லாமே சைவம்தான் - உணவு அரசியலை மையப்படுத்தி உருவாகும் புதிய...

சிக்கன் மட்டன் மீன் இனி எல்லாமே சைவம்தான் – உணவு அரசியலை மையப்படுத்தி உருவாகும் புதிய படம் – இதுதான் தரமான லேட்டஸ்ட் அப்டேட்!

- Advertisement -

நாம் உண்ணும் உணவில் சைவம் அசைவம் என்ற 2 பிரிவுகள் உள்ளது. மாமிசம் சாப்பிட்டால் அசைவம் என்றும் தாவர வகைகள் சாப்பிட்டால் சைவம் என்றும் பிரித்து வைத்துள்ள நிலையில் சிக்கன் மட்டன் மீன் எல்லாமே இனி சைவம்தான் என்ற ப்யூச்சர் ஃபுட் அமைப்பு செயல்படுகிறது. இந்திய உணவு முறையே இதனால் பாதிக்கப்படும் ஒரு உணவு அரசியல் ஏற்படப் போகிறது. இந்த கதைக்களத்தை மையப்படுத்தி மதுரை மணம் கமழும் உணவு வகைகள் – ப்யூச்சர் ஃபுட் அமைப்புக்கும் இடையே நடக்கும் சவால்களை கொண்ட கதைக்களத்தில் ஒரு புதிய படம் உருவாகிறது. விஎஃப்எக்ஸ் துறையில் 25 ஆண்டுகள் அனுபவம் பெற்ற சாந்தகுமார் சந்திரகுமார் என்பவர் இந்த படத்தை டைரக்ட் செய்கிறார்.

சற்று முன்