- Advertisement -
Homeபொழுதுபோக்குதவெக ஆட்சியில் எங்கே பேச்சுரிமை இருக்கிறது? குற்றங்களில் ஈடுபட்ட கட்சி நிர்வாகிகளை ஏன் கைது செய்யவில்லை?...

தவெக ஆட்சியில் எங்கே பேச்சுரிமை இருக்கிறது? குற்றங்களில் ஈடுபட்ட கட்சி நிர்வாகிகளை ஏன் கைது செய்யவில்லை? நாம் தமிழர் கட்சி சீமான் கேள்வி!

- Advertisement -

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியிருப்பதாவது, தவெக ஆட்சிக்கு எதிராக பேசினாலே கைது என்றால் எங்கே பேச்சுரிமை இருக்கிறது? இந்த ஆட்சியில் மக்களுக்கு கருத்துரிமை இல்லை. பெண்களுக்கு எதிராக குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட அவர்களின் கட்சி நிர்வாகிகள் கைது செய்யப்படாமல் இருக்கிறார்கள் என்று தவெக ஆட்சி குறித்து கடுமையாக விமர்சித்து பேசியிருக்கிறார்.

சற்று முன்