- Advertisement -
Homeபொழுதுபோக்குகடந்த முறை ஹிட் அடித்த மதகஜ ராஜா, இந்த முறையும் பொங்கலுக்கு களம் இறங்கும் நடிகர்...

கடந்த முறை ஹிட் அடித்த மதகஜ ராஜா, இந்த முறையும் பொங்கலுக்கு களம் இறங்கும் நடிகர் விஷால் – வேட்டுவம் படத்துக்கு போட்டியா?

- Advertisement -

நடிகர் விஷால் நடித்து இயக்குனர் சுந்தர் சி இயக்கிய மதகத ராஜா படம் கடந்த பொங்கலுக்கு வெளிவந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது. 12 ஆண்டுகளுக்கு பிறகு இந்த படம் திரைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் விஷால் கூட்டணி மீண்டும் இணைந்துள்ள படம் புருஷன். நாயகியாக தமன்னா நடித்துள்ளார். இந்த படம் வருகிற 2027ம் ஆண்டு பொங்கலுக்கு திரைக்கு வர திட்டமிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இயக்குனர் பா ரஞ்சித்தின் வேட்டுவம் படமும் பொங்கலுக்கு களமிறங்குவதால் பாக்ஸ் ஆஃபிஸ் மோதல் பெரிய அளவில் சூடு பிடிக்கும் வாய்ப்புள்ளது.

சற்று முன்