- Advertisement -
Homeபொழுதுபோக்குதன்னோட குடும்பத்துக்காக உழைக்கிற 80 சதவீதம் ஆண்களோட நிலமை அப்படிதான் இருக்குது - ஓபனாக பேசிய...

தன்னோட குடும்பத்துக்காக உழைக்கிற 80 சதவீதம் ஆண்களோட நிலமை அப்படிதான் இருக்குது – ஓபனாக பேசிய நடிகர் ஆண்டனி!

- Advertisement -

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் விஜய் ஆண்டனி கூறியதாவது, வீட்டில் இருந்து சம்பாதிக்க வேலைக்கு போற ஒவ்வொரு ஆம்பளையும் வெளியே இருந்து பார்க்க நல்லாத்தான் இருக்கும். உனக்கென்னப்பா நல்லா சம்பாதிக்கிறே அப்படின்னு சொல்லுவாங்க. ஆனால் ஒரு ரூபாய் சம்பாதிப்பது கூட கஷ்டம் தான். இந்த சமூகம் நீ நல்லா வேலை செய்யறே? வாடா ராஜா அப்படின்னு எடுத்துக் கொடுத்து விடாது. அவன் குடும்பத்தை காப்பாற்ற படுற கஷ்டம் இருக்கே. பல அவமானம் பல அசிங்கங்களை சந்தித்து குடும்பத்தை பத்திரமா பார்த்துக்கணும் அப்படிங்கிற எண்ணத்தோடு இருக்கிற அவனோட ஓட்டமும் நடையும் குடும்பத்துக்கானது. நைட் வந்து கை கால் வலியோட தூங்குற 80 சதவீதம் ஆண்கள் குடும்பத்திற்காக கஷ்டப்படுறவங்க தான் என்று நடிகர் விஜய் ஆண்டனி நெகிழ்ச்சியாக கூறியிருக்கிறார்.

சற்று முன்