- Advertisement -
Homeபொழுதுபோக்குஇராமாயணம் படத்தின் திரையிடல் நேரம் என்ன? அடேங்கப்பா இராவணன் யஷ் படத்தில் இவ்வளவு நேரம் வந்து...

இராமாயணம் படத்தின் திரையிடல் நேரம் என்ன? அடேங்கப்பா இராவணன் யஷ் படத்தில் இவ்வளவு நேரம் வந்து மிரட்டப் போகிறாரா?

- Advertisement -

பாலிவுட்டில் மிக பிரம்மாண்டமாக பான் இந்தியா படமாக உருவாகியுள்ள இராமாயணா படம் குடும்பங்கள் அனைவரும் பார்க்கும் வகையில் யு சான்றிதழ் பெற்று திரைக்கு வர தயாராகி உள்ளது. திரையில் 3 மணி நேரம் 15 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த திரைப்படத்தில் இராவணன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் யஷ் ஸ்கிரீனிங் டைம் மட்டுமே 1 மணி நேரம் 5 நிமிடங்கள் இருக்கும் என்ற லேட்டஸ்ட் தகவல் தற்போது வெளியாகி உள்ளது. முதல் பாகம் மட்டுமே வரும் தீபாவளிக்கு வரும் நிலையில் 2ம் பாகம் 2027ம் ஆண்டில் தீபாவளிக்கு வர உள்ளது.

சற்று முன்