- Advertisement -
பாலிவுட் ஸ்டார் நடிகர் ஷாருக்கானின் 61வது பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடித்துள்ள கிங் படத்தின் து மில் ஜாயே என்ற முதல் பாடல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் நடிகை தீபிகா படுகோனே கதாநாயகியாக நடித்திருக்கிறார். கிங் படம் வருகிற டிசம்பர் 24ம் தேதி வெளியாக உள்ளது. பதான் ஜவான் படங்களின் பிளாக்பஸ்டர் படங்களை தொடர்ந்து வெளியாகும் இந்த படம் பாலிவுட் ரசிகர்களிடையே பெரிய ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.





