- Advertisement -
Homeபொழுதுபோக்கு2 கோடி ரூபாய் செலவில் உருவான அந்த படம் ஒரு ரூபாய் கூட லாபம் தரலே,...

2 கோடி ரூபாய் செலவில் உருவான அந்த படம் ஒரு ரூபாய் கூட லாபம் தரலே, ஆனா உலகம் முழுவதும் படத்தை பத்தி பேசறாங்க – நடிகர் விதார்த் வேதனை!

- Advertisement -

இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் நடிகர் விதார்த் சொந்தமாக தயாரித்து நடித்த படம் குற்றமே தண்டனை. இந்த படம் 2 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. ஆனால் ஒரு ரூபாய் கூட எனக்கு லாபத்தை தரவில்லை. பொருளாதார ரீதியாக இந்த படம் பலத்த நஷ்டம் என்றாலும் உலக நாடுகள் எங்கு சென்றாலும் அனைவரும் இந்த படம் குறித்தும் இதில் வரும் டனல் விஷன் குறித்தும் பேசுவார்கள். என் சினிமா வாழ்க்கையின் சிறந்த படமாக இதை சொல்வேன் என்று நடிகர் விதார்த் ஒரு நேர்காணலில் வேதனையாக கூறியிருக்கிறார்.

சற்று முன்