- Advertisement -
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை நமீதா கூறியதாவது, ஏய் படத்தில் வெளியான ஹிட் பாடல் அர்ஜுனா அர்ஜுனா பாடலுக்கு கிளாமராக நடிக்கவே மாட்டேன் என்று இயக்குனரிடம் முதலில் சண்டை போட்டேன். ஆனால் அந்த படத்தில் அந்த பாடல் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. ஆனாலும் ஆரம்பத்தில் அந்த பாடலில் நடிக்க நான் சம்மதிக்கவே இல்லை என்று நடிகை நமீதா கூறியிருக்கிறார். இந்த பாடல் காட்சியில் நமீதாவுடன் கிளாமராக நடித்தது இப்போதும் கூட எனக்கு வெட்கமாக உள்ளது என்று ஒரு நேர்காணலில் நடிகர் சரத்குமார் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.





