- Advertisement -
Homeபொழுதுபோக்குஷூட்டிங்குல அந்த நடிகர் கூட பேசுவதையே தவிர்த்தேன், என்னை பார்த்தால் பயம் இருக்கணும் என்று...

ஷூட்டிங்குல அந்த நடிகர் கூட பேசுவதையே தவிர்த்தேன், என்னை பார்த்தால் பயம் இருக்கணும் என்று மிரட்டிக்கிட்டே இருந்தேன் – ஓபனாக பேசிய நடிகர் விஜய் சேதுபதி!

- Advertisement -

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விஜய் சேதுபதி கூறியதாவது, பத்தா படத்தில் நான்தான் ஹீரோ என்று சொல்லி கூட்டிட்டு போயிட்டு என்னை வில்லனா ஆக்கிட்டாங்க. எனக்கு பதிலா ஒருத்தன் ஹீரோ ஆனான். அவன் தான் சாய். ஷூட்டிங்குல அவன்கிட்ட நான் பெருசா பழகலே. ஏன்னா படம் முழுக்க அவன் என்னை பார்த்து பயப்படணும். அவன்கிட்ட நான் ஜாலியா பேசிட்டு இருந்தா ஸ்கிரீன்ல யதார்த்தமான நடிப்பு ரெண்டு பேர்கிட்டயும் இல்லாம போயிடும் அப்படிங்கற பயம். சூட்டிங்குல நான் அவனை மிரட்டிட்டே இருப்பேன். கடைசி வரை அப்படித்தான் இருந்தேன். அவன் ரொம்ப அறிவாளியான குழந்தை என்று நடிகர் விஜய் சேதுபதி கூறியிருக்கிறார்.

சற்று முன்