- Advertisement -
Homeபொழுதுபோக்குநாளை சீன் படம் ரிலீஸ் - நடிகர் சூர்யா படத்துக்கு கிடைத்த சூப்பர் சான்ஸ் -...

நாளை சீன் படம் ரிலீஸ் – நடிகர் சூர்யா படத்துக்கு கிடைத்த சூப்பர் சான்ஸ் – ரசிகர்கள் உற்சாகம்!

- Advertisement -

மலையாள இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிகை நஸ்ரியா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள சீன் திரைப்படம் நாளை 6ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் காலை 6 மணிக்கு இந்த படம் ரிலீஸாகிறது. இதுவரை 9 மணிக்கு முதல் காட்சி என்பதை மாற்றி காலை 6 மணி முதல் படம் திரையிடலாம் என்று தமிழக முதல்வர் விஜய் அனுமதி வழங்கி உள்ளார். இந்த நிலையில் நாளை காலை 6 மணிக்கு சூர்யாவின் சீன் படம் ரிலீஸ் ஆக இருப்பது அவரது ரசிகர்களை மிகவும் உற்சாகப்படுத்தியுள்ளது.

சற்று முன்