- Advertisement -
Homeபொழுதுபோக்குஉண்மையான பேன் பாஃய் சம்பவம் என்றால் அது இதுதான் - ஓம் படம் குறித்து பேசிய...

உண்மையான பேன் பாஃய் சம்பவம் என்றால் அது இதுதான் – ஓம் படம் குறித்து பேசிய இசையமைப்பாளர் சாய் அபயங்கர்!

- Advertisement -

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் கூறியதாவது, ஓம் படத்தில் மொத்தம் 18 பாடல்கள் உள்ளது. இதுதான் உண்மையான பேன் பாஃய் சம்பவம். பழைய நேர்காணல் ஒன்றில் தனுஷ் சாரின் படத்தில் பணியாற்ற வேண்டும் என்று சொல்லி இருப்பேன். ஆனால் அது என்னோட 5வது படத்திலேயே நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. இந்த வாய்ப்புக்கு நான் முழுமையாக நியாயம் செய்திருப்பேன் என்று நம்புகிறேன் என்று சாய் அபயங்கர் கூறியிருக்கிறார்.

சற்று முன்