- Advertisement -
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய இயக்குனர் மற்றும் இசையமைப்பாளர் கங்கை அமரன் கூறியதாவது, என்னை பழி வாங்கணும் என்று ஒரு கஷ்டமான மெட்டை போட்டுக் கொடுத்துட்டு இளையராஜா போயிட்டார். ஆனால் நான் மேரிஸ் ஹோட்டல் மொட்டை மாடியில் ஹெட்போனை காதுல மாட்டிகிட்டு வெறும் 10 நிமிஷத்துல அந்த பாட்டை எழுதி அவரை அசத்தி விட்டேன் என்று புதிய வார்ப்புகள் படத்தில் வரும் தம்தன தம்தன தாளம் வரும் புது ராகம் வரும் பாடல் உருவான விதம் குறித்து இசையமைப்பாளர் கங்கை அமரன் பெருமிதமாக கூறியிருக்கிறார்.





