- Advertisement -
Homeபொழுதுபோக்குரஷ்யாவை சேர்ந்தவராக இருந்தாலும் அவங்க நல்ல அன்பான மனைவியா நடந்துக்கிட்டாங்க - நடிகர் பவன் கல்யாண்...

ரஷ்யாவை சேர்ந்தவராக இருந்தாலும் அவங்க நல்ல அன்பான மனைவியா நடந்துக்கிட்டாங்க – நடிகர் பவன் கல்யாண் மீது ரசிகர்கள் கடும் விமர்சனம்!

- Advertisement -

சமீபத்தில் தனது 3வது மனைவி அன்னா கொனிடோலாவை நடிகர் மற்றும் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் பிரிந்தார். இதுகுறித்து ரசிகர்கள் மத்தியில் கடும் விமர்சனம் எழுந்துள்ளது. ரஷ்யாவில் பிறந்திருந்தாலும் தனது கணவர் பவன் கல்யாண்க்காக இந்திய கலாச்சாரத்தை அன்னா கொனிடேலா பின்பற்றினார். பவன் கல்யாண் உடல்நிலை சரியில்லாத போது திருப்பதி மலைக்கு நடந்தே சென்றார். வெளிநாட்டில் தங்களது மகன் தீ விபத்தில் சிக்கிய போது தனது மகன் நலமுடன் திரும்ப திருப்பதியில் மொட்டை போட்டுக் கொண்டார். இப்படி தனது குடும்பத்திற்காக பல தியாகங்களை செய்த நல்ல மனம் கொண்ட அவரை தான் ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் தற்போது விவாகரத்து செய்திருக்கிறார் என்று கடும் விமர்சனம் எழுந்துள்ளது.

சற்று முன்