- Advertisement -
Homeபொழுதுபோக்குரசிகர்கள் என்னை அப்படி அழைப்பதில் சந்தோஷம்தான், குடும்பத்தின் 3 தலைமுறைகளும் இதில் உள்ளது - நடிகர்...

ரசிகர்கள் என்னை அப்படி அழைப்பதில் சந்தோஷம்தான், குடும்பத்தின் 3 தலைமுறைகளும் இதில் உள்ளது – நடிகர் கௌதம் ராம் கார்த்திக் பெருமிதம்!

- Advertisement -

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் கௌதம் ராம் கார்த்திக் கூறியதாவது, ஆரம்பத்தில் என்னை ஜிகே என்று கூப்பிட்டாங்க. அப்புறம் என் பெயரோட ராம் அப்படிங்கற பெயரை கேட்டதும் ஜிஆர்கே ன்னு கூப்பிட ஆரம்பிச்சிட்டாங்க. என்னோட முழு பெயரான கௌதம் ராம் கார்த்திக் அப்படிங்கிறதுல என்னோட பேர் கௌதம் தாத்தா பெயர் முத்துராமன் அப்பா பெயர் கார்த்திக் என்று எங்கள் குடும்பத்தோட மூணு தலைமுறைகளுமே அடங்கியிருக்கு. இதுவே எனக்கு பெரிய பெருமை தான். ரசிகர்கள் என்னை ஜிஆர்கேன்னு சுருக்கமாக கூப்பிடுவதும் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு என்று நவரச நாயகன் நடிகர் கார்த்திக் மகன் நடிகர் முத்துராமன் பேரன் கூறியிருக்கிறார்.

சற்று முன்