- Advertisement -
தமிழக முன்னாள் முதல்வர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது, இந்தியாவிலேயே ஒரு மோசமான ஆட்சி நடக்கிறது என்றால் அது தமிழ்நாடு தான். எங்கு பார்த்தாலும் கொலை கொள்ளை வழிப்பறி திருட்டு பாலியல் வன்கொடுமை நடக்காத நாட்களே இல்லை. திறமை இல்லாமல் ஒரு அரசாங்கம் இப்படி மோசமாக நடந்து கொண்டிருக்கிறது. மக்கள் தினமும் பலவிதங்களில் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர் என்று எடப்பாடி பழனிச்சாமி தவெக ஆட்சி குறித்து குற்றம் சாட்டியிருக்கிறார்.





