- Advertisement -
Homeபொழுதுபோக்குஅரசியல்வாதி ஆயிட்டா இப்படி எல்லாம் செய்யணுமா? - நடிகர் தனுஷ் வெளியிட்ட பதிவை கலாய்த்த பிரபலம்!

அரசியல்வாதி ஆயிட்டா இப்படி எல்லாம் செய்யணுமா? – நடிகர் தனுஷ் வெளியிட்ட பதிவை கலாய்த்த பிரபலம்!

- Advertisement -

நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது, 14 ஆண்டுகளை நிறைவு செய்து 15வது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் தந்தி டிவிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் என்று நடிகர் தனுஷ் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இதை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள சினிமா விமர்சகர் ப்ளு சட்டை மாறன், அரசியல்வாதி ஆகிட்டாராம். அதுக்காக இப்படி எல்லாம் செய்யணுமா? என்று கலாய்த்து இருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சற்று முன்