- Advertisement -
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியிருப்பதாவது, சண்டியர் என்ற சொல்லுக்கும் எந்த ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கும் சம்பந்தமில்லை. அன்று விருமாண்டி படத்திற்கு கிருஷ்ணசாமி எதிர்ப்பு தெரிவித்தது போன்ற சூழல் இப்போது அவசியமற்றது. மக்கள் அனைவரும் அரசியல் காழ்ப்புணர்ச்சியின்றி சமத்துவத்துடன் தான் வாழ்கிறார்கள். எல்லா சமூகத்தினருக்கும் பொதுவானவர் தான் கமல்ஹாசன். இந்த பெயரை படத்துக்கு வைப்பதில் எந்த தவறும் இல்லை என்று டிடிவி தினகரன் கமல்ஹாசனுக்கு ஆதரவாக கூறியிருக்கிறார்.





