- Advertisement -
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் நெப்போலியன் கூறியதாவது, எனக்கு சின்ன வயசுல கடவுள் நம்பிக்கை இருந்தது. ஆனா திமுகவுல சேர்ந்ததுக்கு அப்புறம் பகுத்தறிவு சிந்தனை வந்துடுச்சு. அதை ஆழ்ந்து யோசித்தபோதுதான் கடவுள்ன்னு ஒண்ணு இருக்கிற மாதிரி எனக்கு தெரியலே. ஆனா நமக்கு மேல அப்பாற்பட்ட ஒரு சக்தி இருக்கு. அதுதான் இயற்கை. ஒவ்வொருத்தர் உள்ளேயும் கடவுள் இருக்கிறார். நீ நல்லதே நினை. நல்லதே செய். நீதான் கடவுள்ன்னு சொல்லுவாங்க. அதை நான் நம்புகிறேன் என்று நடிகர் நெப்போலியன் கூறியிருக்கிறார்





