- Advertisement -
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகை வாமிகா கபி கூறியதாவது, டிசி திரைப்படம் எனது மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. ஒரு கதாபாத்திரம் பிடித்து விட்டால் அதிகம் யோசிக்காமல் நடிக்க ஒப்புக்கொள்வேன். இப்படிப்பட்ட கதாபாத்திரத்தில் ஏன் நடிக்கிறேன் என்று பலர் கேட்டாலும் நல்ல கதாபாத்திரத்திற்காக எந்த ரிஸ்க்கையும் எடுப்பேன். விமர்சனங்களை பற்றி கவலைப்படுவதில்லை. ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்கும் வாய்ப்புகள் அரிது என்பதால் அவற்றை தவற விடக்கூடாது என்று நடிகை வாமிகா கபி கூறியிருக்கிறார்.





