- Advertisement -
Homeபொழுதுபோக்குஇனி விஜய் முகத்தை பார்த்து மக்கள் ஓட்டுப் போட மாட்டார்கள், தவெக ஆட்சிக்கு விரைவில் மூடுவிழா...

இனி விஜய் முகத்தை பார்த்து மக்கள் ஓட்டுப் போட மாட்டார்கள், தவெக ஆட்சிக்கு விரைவில் மூடுவிழா நடக்கும் – முன்னாள் அதிமுக அமைச்சர் உறுதி!

- Advertisement -

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருப்பதாவது, ஒரு கட்சியின் தலைவராக முதல்வராக தனது சட்டமன்ற உறுப்பினர்களைக் கூட கட்டுப்படுத்த முடியவில்லை. இனிமேல் விஜயைப் பார்த்தாலும் மக்கள் ஓட்டு போட மாட்டார்கள். விரைவில் இந்த ஆட்சிக்கு மூடுவிழா நடக்கும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உறுதியாக கூறியிருக்கிறார். தவெக ஆட்சியமைத்து 6 மாதங்கள் ஆன நிலையில் மாஜி அமைச்சர் ஜெயக்குமார் விஜய் ஆட்சி கவிழும் என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்