- Advertisement -
Homeபொழுதுபோக்குநீங்க கேட்டா நான் கொடுத்துடணுமா? கோந்தல் படத்தின் இசை ஆவணத்தை கேட்ட ஆஸ்கர் குழு -...

நீங்க கேட்டா நான் கொடுத்துடணுமா? கோந்தல் படத்தின் இசை ஆவணத்தை கேட்ட ஆஸ்கர் குழு – வாய்ப்பில்ல ராஜா என்று மறுத்துவிட்ட இசைஞானி!

- Advertisement -

இந்தியாவின் அதிகாரபூர்வ ஆஸ்கர் படமான கோந்தல் படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தை இசை பிரிவில் பரிசீலிக்க பாடல் பின்னணி இசை விவரங்களை கொண்ட கியூ ஷீட் ஆஸ்கர் குழு கேட்டுள்ளது. ஆனால் ஆவணத்தை தயாரித்து தர இசைஞானி இளையராஜா மறுத்துவிட்டார். அனுபவத்திலிருந்து பிறக்கும் இசைக்கு எந்த ஆவணமும் தேவையில்லை என்று இயக்குனர் சந்தோஷ் தவாகரிடம் அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அதனால் ஆஸ்கர் குழு கோந்தல் படத்துக்காக கேட்ட இசை ஆவணத்தை தர இளையராஜா மறுத்துவிட்டது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சற்று முன்