- Advertisement -
Homeபொழுதுபோக்குஜெயிலர் 2 படத்தை மறைமுகமாக தாக்கிப் பேசிய நடிகர் சிரஞ்சீவி - எனக்கு அந்த அதிர்ஷ்டம்...

ஜெயிலர் 2 படத்தை மறைமுகமாக தாக்கிப் பேசிய நடிகர் சிரஞ்சீவி – எனக்கு அந்த அதிர்ஷ்டம் இல்லை – நான் இன்னமும் கடினமாக உழைக்கிறேன் என்று ஆதங்கம்!

- Advertisement -

சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் 2 படம் 900 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை அள்ளியிருக்கிறது. ஆனால் இந்த படம் முழுக்க ரஜினி ஸ்டைலாக நடந்தாரே தவிர பெரிய அளவில் சண்டை காட்சிகள் பாடல் காட்சிகள் என கஷ்டப்படவில்லை. கடந்த பல படங்களாகவே அவரது நடைதான் படத்தில் பிரதானமாக உள்ளது. இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் சிரஞ்சீவி கூறியதாவது, சில ஹீரோக்கள் சும்மா நடந்தாலே பிஜிஎம் மூலம் மாஸ் ஆகி விடுகிறார்கள். ஆனால் எனக்கு அந்த அதிர்ஷ்டம் இல்லை. இன்னும் ரசிகர்களுக்காக நடனமாடி சண்டையிட்டு கடுமையாக உழைக்க வேண்டியுள்ளது என்று நடிகர் சிரஞ்சீவி கூறியிருக்கிறார்.

சற்று முன்