- Advertisement -
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகை சாய்பல்லவி கூறியதாவது, சிறுவயதில் என் தங்கையுடன் சண்டையிடும் போது சூர்யாவின் சிங்கம் பட வசனத்தை பேசியுள்ளேன். ஒருபோதும் காவல்துறை அதிகாரியாக நடிப்பேன் என்று நினைத்து கூட பார்த்ததில்லை. அது தற்போது நிஜமாகிவிட்டது என்று நடிகை சாய் பல்லவி கூறியிருக்கிறார். ஓம் படத்தில் நடிகை சாய்பல்லவி போலீஸ் அதிகாரி கேரக்டரில் நடித்திருக்கிறார்.





