- Advertisement -
சினிமாவில் நடிக்க வந்த பிறகு இன்னும் தனது அழகை மெருகேற்றிக் கொள்ளும் வகையில் சில நடிகைகள் முகத்தை பிளாஸ்டிக் சர்ஜரி செய்துக் கொள்வது வழக்கம். அந்த வகையில் கூடுதல் அழகுக்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்ட டாப் 12 நடிகைகள் விபரம் தெரிய வந்துள்ளது. அந்த லிஸ்ட்டில் நடிகைகள் ஸ்ரீதேவி ஸ்ருதிஹாசன் சமந்தா நயன்தாரா பிரியங்கா சோப்ரா அனுஷ்கா சர்மா ரகுல் பிரீத் சிங் கரீனா கபூர் கத்ரீனா கைஃப் வாணி கபூர் ஷில்பா ஷெட்டி ஜான்வி கபூர் என 12 நடிகைகள் பெயர்கள் இருக்கின்றன. இதில் நட்சத்திர நாயகிகள் நயன்தாரா சமந்தா பெயர்கள் இருப்பது ரசிகர்களை வியப்பில் தள்ளியுள்ளது.





