- Advertisement -
Homeபொழுதுபோக்குடிவிகே கட்சியில் மேல இருந்து கீழ வரைக்கும் புகார் வருது - எம்எல்ஏ மீட்டிங் மாதிரி...

டிவிகே கட்சியில் மேல இருந்து கீழ வரைக்கும் புகார் வருது – எம்எல்ஏ மீட்டிங் மாதிரி அடுத்து மாவட்ட செயலாளர் மீட்டிங்கா? – நடிகை கஸ்தூரி கிண்டல்!

- Advertisement -

தவெக குறித்தும் தவெக ஆட்சி குறித்தும் தொடர்ந்து விமர்சித்து வருபவர் பாஜக வை சேர்ந்த நடிகை கஸ்தூரி. தனது வலைதள பதிவில் இன்று நடிகை கஸ்தூரி கூறியிருப்பதாவது, தினம் ஒரு செய்தி; இன்னைக்கு செய்யார் என்னய்யா டிவிகே ல மேல இருந்து கீழ வரைக்கும் புகார் வருது. இதுக்கு என்ன பணண போறீங்க? எம்எல்ஏ மீட்டிங்குக்கு அடுத்து மாவட்ட செயலாளர் மீட்டிங்கா? திருவண்ணாமலை வடக்கு தவெக மாவட்ட செயலாளர் சத்யா என்பவர் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்தது குறித்து நடிகை கஸ்தூரி கிண்டலாக பதிவிட்டு இருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சற்று முன்