- Advertisement -
Homeபொழுதுபோக்குசீதா தேவி துடிப்பான போர் வீராங்கனை; அதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன - இராமாயணம் பட இயக்குனர்...

சீதா தேவி துடிப்பான போர் வீராங்கனை; அதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன – இராமாயணம் பட இயக்குனர் தந்த அப்டேட்!

- Advertisement -

சமீபத்தில் வெளியான இராமாயணா படத்தில் சீதா தேவியை போர்க்கள வீராங்கணையாக, சண்டையிடும் கேரக்டரில் காட்டியது பெரிய விமர்சனத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து படத்தின் இயக்குனர் நிதேஷ் திவாரி கூறியதாவது, சீதையை போர் வீராங்கனையாக காட்டியதற்கு இலக்கிய ஆதாரங்கள் உள்ளது. சமஸ்கிருதத்தில் உள்ள அத்புத ராமாயணம் ஒடியாவின் பிலங்கா ராமாயணம் ஆகிய படைப்புகள் சீதையை பொறுமையின் வடிவமாக மட்டும் பார்க்காமல் பிரபஞ்ச சக்தியின் வடிவமாகவும் துடிப்பான போர் வீராங்கனை ஆகவும் சித்தரிக்கின்றன என்று இயக்குனர் நிதேஷ் திவாரி கூறியிருக்கிறார்.

சற்று முன்