- Advertisement -
ஒரு நேர்காணலில் பேசிய இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கூறியதாவது, மக்களின் பொழுதுபோக்காக தயாரிக்கப்படுகிற படங்களில் நடிக்கிற நடிகனுக்கு அடிமையாகி, படம் வெளியாகும் போது கட் அவுட் வைத்து பாலாபிஷேகம் செய்து குடித்து குத்தாட்டம் போடுகிறவனை எல்லாம் அமைச்சராக ஆக்கினால் சமூகப் பொருளாதார அறிவு வந்துவிடுமா? தலைவனுக்கு ஒரு மண்ணும் தெரியாத போது அந்த கூட்டத்தைப் பற்றி சொல்லவும் வேண்டுமா என்று தவெக குறித்தும் தவெக ஆட்சி குறித்தும் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.





