- Advertisement -
Homeபொழுதுபோக்குபொண்ணு பார்க்க போன போது கார் சேத்துல சிக்கிடுச்சு, அப்புறம் நானும் அதுல வசமா சிக்கிட்டேன்...

பொண்ணு பார்க்க போன போது கார் சேத்துல சிக்கிடுச்சு, அப்புறம் நானும் அதுல வசமா சிக்கிட்டேன் – காமெடி நடிகர் செந்தில் வாழ்வில் நடந்த சம்பவம்!

- Advertisement -

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் செந்தில் கூறியதாவது, சினிமாக்காரன் என்பதால் எனக்கு யாரும் பொண்ணு தரலே. முதல் முதல்ல பொண்ணு பார்க்க அம்பாசிடர் கார்ல போனேன். அப்படி போகும்போது அன்னைக்கு பார்த்து ரொம்ப மழை. நான் போன கார் சேத்துல சிக்கிடுச்சு. நானும் அவங்களை பார்த்து சிக்கிட்டேன். என்னை பார்த்து புடிச்சிருக்குன்னு சொல்லி என்னை நம்பி கல்யாணம் பண்ணினது என் மனைவி தான். சம்பாதிக்கறது மட்டும்தான் நான். மற்றபடி எல்லாமே அவங்க தான் என்று நடிகர் செந்தில் பெருமிதமாக கூறியிருக்கிறார்.

சற்று முன்