- Advertisement -
Homeபொழுதுபோக்குதன்மானத்தை நன்மதிப்பை இழந்து நீங்கள் அதில் தொடர வேண்டுமா? - நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜேம்ஸ்...

தன்மானத்தை நன்மதிப்பை இழந்து நீங்கள் அதில் தொடர வேண்டுமா? – நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜேம்ஸ் வசந்தன் கேள்வி!

- Advertisement -

இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தனது முகநூல் பதிவில் கூறியிருப்பதாவது, அன்பிற்குரிய விஜய் சேதுபதி அவர்களுக்கு உங்கள் மீது எனக்குத் தனிப்பட்ட மதிப்பும் நேசமும் உண்டு, சமூக அக்கறையுள்ள ஒரு நல்ல கலைஞன் என்பதால். பிக்பாஸ் நிகழ்ச்சி உங்களுக்கு தொழில் முறையிலும், மக்களிடம் தொடர்பில் இருக்கும் விதத்திலும் நன்மை பயக்கிற நிகழ்ச்சி என்பது நாங்கள் அனைவரும் உணர்ந்ததுதான். ஆனால் உங்கள் தன்மானத்தையும் நன்மதிப்பையும் இழந்து அவைகளை நீங்கள் பெறவேண்டிய அவசியம் உங்களுக்கு இல்லை என்று இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கூறியிருக்கிறார்.

சற்று முன்