- Advertisement -
ஒரு நிகழ்ச்சியில் பேசிய திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர் சேரன் கூறியதாவது, சிவாஜியை போல நான் நல்லா நடிப்பேன்னு சொல்றீங்க. நீங்க பண்றது எல்லாம் சிவாஜி சாரோட நடிப்பா? நீங்க எடுத்த உடனே சிவாஜி சாரோட உங்களை ஒப்பிடுறீங்க? எனக்கே அப்போ கோபம் வந்துச்சு. அப்படி சொல்லலாமா? சிவாஜியை விட நீங்க நல்லா பண்றீங்களா? உங்களை காமெடியனா பார்க்கறாங்க கிண்டல் பண்றாங்க என்று வாட்டர்மெலன் திவாகரன் குறித்து இயக்குனர் சேரன் பேசியிருக்கிறார்.





