- Advertisement -
Homeபொழுதுபோக்குதிருச்செந்தூர் கோவிலில் முதல்வர் அமைச்சர் பெயரில் அரோகரா கோஷம் - தவெக குறித்து கடுமையான விமர்சனங்களை...

திருச்செந்தூர் கோவிலில் முதல்வர் அமைச்சர் பெயரில் அரோகரா கோஷம் – தவெக குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைக்கும் முருக பக்தர்கள் – கண்டனம் தெரிவிக்கும் அரசியல் கட்சிகள்!

- Advertisement -

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று நடந்த கந்த சஷ்டி சூரசம்ஹார விழாவில் சூரனை வதம் பண்ணும் நிகழ்வு விமரிசையாக நடந்தது. அப்போது வர்ணனை வழங்கிய பாடகர் வேல்முருகன், முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா முதல்வர் விஜய்க்கு அரோகரா அறநிலையத்துறை அமைச்சருக்கு அரோகரா என்று பேசியது சர்ச்சையாக மாறி உள்ளது. மேலும் வேல் எடுத்து முருகன் வெற்றியை பெற்றது போல் முதல்வர் விஜய் வெற்றி பெற்றார் என்றும் வர்ணணையாளர்கள் பேசியது முருகு பக்தர்கள் மத்தியில் எதிர்ப்பை கிளப்பியுள்ளது. அரசியல் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

சற்று முன்