- Advertisement -
ஓம் பட விழாவில் பங்கேற்ற நடிகர் தனுஷ் பேசியதாவது, மம்முட்டி சார் அடுத்த முறை வரும்போது வெள்ளை தாடியுடன் வாருங்கள். மக்கள் என்னை உங்கள் அண்ணன் என்று நினைக்கிறார்கள். நீங்கள் என்னை விட இளமையாக இருக்கிறீர்கள் என்று நடிகர் தனுஷ் பேசியிருக்கிறார். ஓம் பட பிரமோசன் நிகழ்ச்சியில் கருப்பு தாடியுடன் மம்முட்டி வரும் நிலையில் பெப்பர் சால்ட் தாடி மீசையுடன் இருக்கும் தனுஷ் இப்படி ஜாலியாக பேசியிருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது.





